Sunday, May 31, 2009
நானும் வற்றேன் !!
நான் சற்று தயக்கத்துடன் இந்த பக்கத்தை ஆரம்பிக்கிறேன் நான் இந்த பக்கத்தை எழுதுவதன் முழுமுதற் காரணமே நமது அரசியலமைப்பும் இந்த இனணயமும் நமக்கு கொடுத்துள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி எனது எண்ணங்களை இந்த வலைத்தளத்தில் படர விட ஆரம்பிக்கின்றேன்.வாசகர்கள்(அப்புடின்னு இப்பபோதைக்கு யாரும் இல்ல) எனக்கு ஊக்கமும் பின்னூட்டங்களும் இட்டு எனக்கு வலுச்சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.தப்பு ஏதும் இருந்தா உங்க வீட்டுப் புள்ளையா நினைச்சு என்னை மன்னிச்சு தப்ப சுட்டிக்காட்டணும்ணு கேட்டுக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)