Sunday, January 30, 2011

2011 ல் போடுங்கம்மா ஓட்டு 49' O'வை பார்த்து

தமிழ்நாட்டில் அடுத்த தேர்தல் திருவிழா வரப்போகிறது. வாக்காளச்சாமிகள் அனைவரும் குவார்ட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் ஆசைப்படாமல் முடிந்தால் நேர்மையான ஒரு அயோக்கியரை தேர்ந்தெடுக்கவும்.இல்லைன்னா 49'O' போடவும். நான் 49'O'